No results found

    கடன் தொல்லை தீர்க்கும் சொர்ணாகர்ஷண பைரவர் ஸ்தோத்திரம்


    சொர்ணாகர்ஷண பைரவருக்கு உகந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் படிப்படியாக கடன் தொல்லைகள் தீரும்.

    ”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்

    ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய

    அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய

    ஸ்வர்ணாகர்ஷண பைரவாய

    மம தாரித்தர்ய வித்வேஷணாய

    ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:”

    இந்த மந்திரத்தை தினம் தோறும், பைரவரை வழிபட்டுப் பாராயணம் செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். கடன்கள் தீரும்.

    Previous Next

    نموذج الاتصال